ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Saturday, October 15, 2016

யார் வேலையை யார் செய்வது ?

அன்பார்ந்த தோழர்களே,
 
                       நமது மண்டல நிர்வாகம் எப்போதும் போல் இப்போதும் ஒரு புதிய வேலையை நமது ஊழியர்கள் மேல் திணித்துள்ளது. RPLI / PLI CASE FILE - களை
DIGITIZE செய்வது தற்போது நம் தலையில் வந்து விழுந்துள்ளது.

                     உண்மையில் இந்த வேலையை யார் தான் செய்ய வேண்டும் ? வேறு யார்? ALL IN ALL  அழகு ராஜா " INFOSYS " தான். RPLI/PLI - ஐ மொத்தமாக குத்தகை எடுத்தவர்கள் இவர்கள் தானே !!!!..... ஆனால் என்னவோ தெரியவில்லை.. என்ன மாயமோ புரியவில்லை... நமது உயர்மட்ட அதிகாரிகள் காசையும் கொடுத்துவிட்டு கையையும் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். என்ன தான் அப்படி கடன் பட்டார்களோ விளங்கவில்லை?

                        முன்போ CBS செய்யும் போது SAVING CERTIFICATE DIGITIZATION செய்யவேண்டிய INFOSYS ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க நமது அதிகாரிகளோ நமது ஊழியர்களிடம் இந்த வேலையை திணித்தனர். 

                              அதிகாரிகள் விசுவாசிகள் - - - யாருக்கு ?  யாருக்கோ .............

                    இந்த உத்தரவின் மீது ஏற்கனவே நமது கோட்ட சங்கம் செப்டம்பர் மாத MONTHLY MEETING ல் SUBJECT வைக்க; மயிலாடுதறை கோட்ட நிர்வாகமோ இது நாங்கள் பிறபித்த ஆணை அல்ல என கையை விரிக்க; தற்போது இந்த பிரச்சனை மயிலாடுதுறை கோட்ட சங்கத்தின் சார்பில் RJCM MEETING க்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
                          
                         நல்ல தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்.

                      RJCM MEETING ல் வைப்பதற்க மயிலாடுதுறை கோட்ட சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட உள்ள SUBJECT கள் வரும் ஞாயிறு அன்று POST செய்யப்படும்.

                        
                           

No comments:

Post a Comment