ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Monday, July 10, 2017

வாழ்த்துக்கள்

நமது தொழிற்ச்சங்க உறுபினரும் பேரளம் துணை அஞ்சலக எழுத்தருமாகிய தோழர் ராஜேஷ் அவர்களின் திருமண விழா 03.07.17 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணமக்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்

Wednesday, June 7, 2017

வாழ்த்துக்கள்....

நமது அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின் அமைப்பு செயலரான தோழர் S. சரவனச்செல்வன் அவர்களின் புதுமனை புகுவிழா 04.06.2017 அன்று மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது..... தோழர் சரவனசெல்வன் மற்றும் அவர்களின் குடும்பத்தினற்கு நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்

Wednesday, May 31, 2017

திருமண வரவேற்பு விழா

ஆக்கூர் துணை அஞ்சலகத்தில் தபால்காரராக பணியாற்றும் நமது P4  சங்க தோழர் K. ராஜமுருகன் அவர்களின் திருமண வரவேற்பு விழா  மிகச் சிறப்பாக ஆக்கூரில் நடைபெற்றது.... மணமக்களுக்கு நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறோம்.....

Monday, May 22, 2017

சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு

நமது கோட்டத்தில் சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு சீரும் சிறப்புமாக நேற்று (21.05.2017) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலர் மரியாதைக்குரிய தோழர் G. கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். மாநாட்டில் சீர்காழி கிளைத் தலைவராக தோழர் மனோகரன் அவர்களும் செயலராக தோழர் ராஜேந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சரவணக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் புதிய பொறுப்பாளர்களுக்கும் மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

Thursday, May 11, 2017

அவசரப் பொதுக்குழு கூட்டம்

நாள்: 16.05.2017 நேரம்: மாலை 6 மணி
இடம்: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம்