Friday, April 18, 2025 4:06:11 AM

ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Thursday, January 12, 2017

பொங்கல் திருவிழா....

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் தலைமை அஞ்சல் அதிகாரி தலைமையில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்

அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..,

No comments:

Post a Comment