Friday, April 18, 2025 4:59:35 PM

ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Tuesday, January 10, 2017

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

நமது கோரிக்கையை ஏற்று  பொங்கல் விடுமுறையைக் கட்டாய விடுமுறையாக மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டாய விடுமுறையில் இருந்த Additional Day for Dusseraவானது RH விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே, நாளை நடைபெற இருந்த பொங்கல் விடுமுறைக்கான ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment